Who We Are
My dear Super Chefs and the food lovers, thank you for visiting my site. I am delighted.
Myself Perambur Sandhya ji, from an Iyengar background, learned the kitchen podigal and secrets from the world’s best cook my mother Smt. Santhalakshmi (according to me), from my Jaya Paati, my sis Thara and who else the sculptor my Kitchen, where I have been working from 1991.
Friends, the base spices used for the entire kitchen podies (powders) are same, but the secret ingredient and the process followed only makes the preparation good and tastes best.
At present to start with I have started with Idli podi, Karuveppilai podi, Paruppu podi, Angaya podi (once in 15 days mixing with rice and having help in cleansing the body system) and Sambar podi.l the products 1 Kg 450/- , 500gms Rs.225/- Thengai podi and Verkadalai podi Delivery charges etc.,
About Us
என் இனிய கிச்சன் கில்லாடிகள் மற்றும் உணவு பிரியர்களே, என்னுடைய வளை தளத்திற்கு வந்தமைக்கு மிக்க நன்றி.
நான் பெரம்பூர் சந்தியா ஜி ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவள். நான் சமையலறையில் உபயோகப் படுத்தும் பொடிகள் பற்றி விஷயங்கள் மற்றும் ரகசியங்களை கற்று கொண்டது உலகத்தின் மிகச் சிறந்த சமையலரசி என் அம்மா ஸ்ரீமதி சாந்தா (என்னை பொறுத்தவரை), என் ஜெயா பாட்டியிடமிருந்து, என் அக்கா ஸ்ரீமதி தாரா மற்றும் 1991 லிருந்து நான் வேலை பார்த்து கொண்டிருக்கும் என்னை செதுக்கிய என்னுடைய சமையலறை.
நண்பர்களே, சமையலுக்கு தேவைப்படும் பொடிகள் செய்ய தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் ஒன்றுதான் ஆனால் வறுக்கும் பக்குவம் மற்றும் தயாரிக்கும் விதத்தில்தான் சுவை மற்றும் மணத்தின் ரகசியம் அடங்கியுள்ளது.
தற்போதைக்கு தொடக்கமாக இட்லி, கருவேப்பிலை, பருப்பு, வேர்க்கடலை, தேங்காய், அங்காய, சாம்பார் பொடிகளை தயாரிக்கின்றேன். ஒரு கிலோ ரூ 450/- மற்றும் 500 கிராம் ரூ 225/-
Who We Are
मेरे प्रिय सुपर शेफ्स और भोजन प्रेमियों, मेरी वेब साइट पर आने के लिए धन्यवाद। मै खुश हूँ।्वागत है
में संध्या सुरेश तमिल अयंगार परिवार की हूँ । मै Kitchen में उपयोग करने वाले मसाले सब बनाने के तरीके दुनिया के सबसे बेस्ट कुक मेरी माँ श्रीमती सांतलक्षी (मेरे हिसाब से ), अपनी जेया दादीमा, मेरी बहन श्रीमती तारा और 1991 से मै काम करने वाले जगह मेरा गुरूजी मेरा रसोई से सीखा।
दोस्तों, पूरे किचन मसाले (पाउडर) के लिए इस्तेमाल होने वाले बेस मसाले एक जैसे होते हैं, लेकिन गुप्त चीज़ तो बनाने के तरीके से तैयारी को अच्छा बनाती है और सबसे अच्छा स्वाद देती है। का चमकदार है.
शुरुवार्थ, मैं ने अभी इडली पाउडर (लहसुन के साथ / बिना), करी पत्तों का पाउडर , दाल पाउडर (लहसुन के साथ / बिना), आन्ध्रा दाल पाउडर(लहसुन के साथ / बिना), सांबर मुफ़ली पाउडर और औषधीय पाउडर ( महीने में दो बार यह चावल में घी या तिल तेल के साथ लेने से शरीर को शुद्ध करता है ) सभी उत्पादों 1 किलो 450 / -। मुफ़ली पाउडर 1 Kg Rs.500/- स्वाद देती है। का चमकदार है.
इसके अलावा घर के टेस्ट में शुद्ध तिल का तेल से बनाये हुये अचार, थोक्कू, किशमिश , पापड़ और पल्प की हड्डी और मशीन के बिना हाथ से लिया हुआ तिल का तेल, नारियल तेल और मुफ़ली का तेल भी बेचते है। देती है। का चमकदार है.