[ ABOUT US ]

img

இவ் விணையதளம் தமிழராகிய நமக்கானது, நம்மால் நடத்தப் படுவது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கானது. தமிழின் மீது பற்றும் புதுச் சொல்லாக்கம் மூலம் தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட தமிழர்களுக்கானது. அது தொடர்பான பதிவுகளன்றி, சாதி, மதம், இனம், அரசியல், நாடு போன்றவை சார்ந்த கருத்துகள் இங்கு பதிவிடப் படா.

இத்தளத்தில் நீங்கள் பங்கெடுக்க வேண்டும் என்பது நம் வேண்டுகோள். எங்ஙனம் பங்கெடுக்கலாம்?

  • முதற் படியாக, நம் தளத்தில் தங்களைப் பற்றிப் பதியுங்கள் - மாணவராக, ஆய்வாளராக, ஆசிரியராக, துறை வல்லுநராக, எழுத்தாளராகப் பதியுங்கள். பங்களியுங்கள்.
    Click here to go
  • வேர்ச் சொற்களி னடிப்படையில் தமிழில் புதுச் சொற்களை யுருவாக்கி இத்தளத்தில் பதிவிடுங்கள்.
  • வேற்று மொழிச் சொற்களின் கலப்பின்றி தூய தமிழிலமைந்த கட்டுரைகள், கவிதைகள், கதைகள், புதினங்கள், ஒளிப் பதிவுகள் போன்றவற்றைப் பதிவேற்றுங்கள்
  • தமிழ் நூல்களைப் பதிவேற்றம் செய்யுங்கள்
  • தமிழ் மொழிச் சொல்லாக்கம் தொடர்புடைய வினாத் தொடுக்கலாம், ஏற்கனவே தளத்தில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்கலாம்
  • நம் இணையதளத்தை மேலும் வளப்படுத்த உதவலாம்