[DICTIONARY]

img

இவ் விணையதளம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கங்கள் மூன்று.

  • தமிழ்ச் சொல் வைப்பக மொன்றை யமைத்தல்
  • வேர்ச் சொல் அடிப்படையிலான முதலி யொன்றை யாக்குதல்
  • இப்போது தூவப்படும் இவ்விதைகள் வேர் பிடித்து, முளைத்து, தளிர்த்தோங்கி வளர்ந்து கிளை பரப்பி, பூத்து, காய்த்து, கனியாகும் நேரம் வேர்ச் சொல் வழியிலான தமிழ்க் கல்வியைத் தொடங்குதல்.

இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!