சொல் வைப்பகம்
[ WORD BANK ]

இவ் விணையதளம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கங்கள் மூன்றனுள் தமிழ்ச் சொல் வைப்பகம் ஒன்றாகும். இவ்வைப்பகத்தில் தனிச் சொற்கள் இடம் பெறும், தொடர்ச் சொற்கள் இடம்பெறா. அதோடு, இன்று வழக்கத்தி லிருக்கும் தனிச் சொறகள் மட்டுமன்றி, புதிய சொற்களும் இடம் பெறும். இது வரையிலும் பொருளேறா இச் சொற்களை நாம் ‘வெட்டிச் சொற்கள்’ என்றழைக்கிறோம். இச் சொல் வைப்பகத்தில் சொற்கள் வேர்ச் சொல் லடிப்படையில் வரிசைப் படுத்தப் படும்
இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!